--- --:--:-- --

மாணவர்களை விரட்டிய காட்டு யானை.. பதறி ஓடிய குழந்தைகள்..!

10

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பள்ளிக்குச் சென்ற மாணவ மாணவிகளை ஒற்றை காட்டு யானை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

 

மாணவர்கள் இன்று காலை வழக்கம் போல் தங்களது கிராமத்தில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்றனர். அப்பொழுது அவர்களை காட்டு யானை விரட்டியதால் ஓட்டம் பிடித்துள்ளனர். வனப்பகுதிக்கு விரட்ட கோரி மாணவர்களும், பெற்றோரும் வன அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

 

Right Menu Icon