ஆண் நண்பர்களுடன் ஆன தொடர்பை கைவிட மறுத்த மனைவி..!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வங்கி அதிகாரி ரமணி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவர் அசோக்கை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ரமணி ஏற்கனவே இரண்டு திருமணம் செய்த மறைத்து அசோக்கை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் காவல்துறை உதவி காவல் ஆய்வாளர் சில ஆண்களுடன் ரமணி தொடர்பில் உள்ளதாகவும் இதனை கண்டித்தா தாயை கூலிப்படை வைத்து கொலை செய்வதாக மிரட்டி கொலை செய்ததாக அசோக் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.





