தாயாருடன் சேர்ந்து நடனமாடிய சுழற்பந்து வீச்சாளரின் மனைவி..!
பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருப்பவர் ஜூஸ்வீந்திர சாகர். கடந்த டிசம்பரில் தனுஸ்ரீ ஷர்மா என்பவர் உடன் இவருக்கு திருமணம் நடந்தது. சர்வதேச நடன தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு இவர் தாயாருடன் சேர்ந்து நடனம் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவிற்கு லைக் செய்துள்ளனர்.






