சாலையை உடைத்து சுனாமி போல் வெளியான குடிநீர் குழாய்..!
கேரள மாநிலம் கோழிக்கோடு சாலையில் அமைக்கப்பட்டிருந்த நிலத்தடி குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. சாலை உடைத்து கொண்டு தண்ணீர் சீறிப்பாய்ந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.





