--- --:--:-- --

காதலி பிரிந்து சென்ற விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!

10

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே காதலி பிரிந்து சென்ற சோகத்தில் இளைஞர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். முருகன் என்பவரின் மகன் திருப்பதி ஜேசிபி ஆபரேட்டர் வேலை செய்து வந்துள்ளார்.

 

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நல்லா கவுண்டனூரை சேர்ந்த கந்தன் என்பவரின் மகளான சுதா என்று திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் வாழ்ந்து வந்துள்ளார். அவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை இருக்கும் நிலையில் சுதா இரண்டு மாதங்களுக்கு முன்பு திருப்பதி விருப்பத்திற்கு மாறாக திருப்பூரில் வேலைக்கு சென்று விட்டார்.

 

இதனால் மனமுடைந்த திருப்பதி பூச்சி மருந்து கொடுத்து ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon