--- --:--:-- --

கொம்பன் ஜெகன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை..!

1

திருச்சி அருகே என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி கொம்பன் ஜெகனின் உடல் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிடிக்க சென்றபோது காவல்துறையினரை தாக்கி விட்டு தப்பி ஓடியதால் என்கவுண்டர் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரவுடி கொம்பன் ஜெகன் தாக்கியதில் காவல் உதவி ஆய்வாளர் வினோத் காயம் அடைந்துள்ளார். பல்வேறு கொலை கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் கொம்பன் ஜெகன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon