தனது மனைவி மற்றும் மகளை கொடூரமான முறையில் தாக்கிய ஆசிரியர்..!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தனது மனைவி மற்றும் மகளை கொடூரமான முறையில் பள்ளி ஆசிரியர் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் கைலாஷ் வீட்டில் தனது மனைவியை ஈவு, இரக்கமின்றி தாக்குதல் நடத்தியுள்ளார்.
அதனை தடுத்த மகளையும் அடித்து உதைத்தார். இந்த வீடியோ வெளியான நிலையில் ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் குடும்பத்தினர் யாரும் புகார் அளிக்கவில்லை என்று தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ வெளியானது. ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




