நாடாளுமன்ற தேர்தலில் யார் வரக்கூடாது என்பதே இலக்கு : துரை வைகோ
நாடாளுமன்றத் தேர்தலில் யார் வரக்கூடாது என்பதுதான் முதல் இலக்கு என்று மதிமுக தலைமை கட்சி செயலாளார் துறை வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிதிஷ்குமார் பேசிய கருத்துக்கு முதலமைச்சர் எதிர்வினை ஆற்றாதது குறித்து இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.





