சகோதரரின் சவப்பெட்டி மேல் தனது முடியை அறுத்து வைத்த சகோதரி..!
ஈரானில் போலீஸ் காவலில் இளம்பெண் உயிரிழந்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட நாற்பத்தி ஒரு பேர் உயிரிழந்த நிலையில் 700 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டத்தின்போது இறந்த அவரின் இறுதி சடங்கில் அவரது சகோதரி தலைமுடியை சவப்பெட்டியின் மேல் வைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.





