16-வது சட்டப்பேரவையின் சபாநாயகர், துணை சபாநாயகர் இன்று பதவியேற்பு..!
16 வது சட்டப்பேரவையின் சபாநாயகர், துணை சபாநாயகர் இன்று பதவியேற்கின்றனர். தமிழக சட்டப் பேரவையின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. 10 மணிக்கு அவை கூடுகிறது. பேரவை தலைவர் சபாநாயகராக திமுக வின் சார்பாக அப்பாவும், துணை சபாநாயகராக பிச்சாண்டி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.






