--- --:--:-- --

தந்தையின் வாகனத்தை எடுத்துச் சென்ற மகன்.. பின்னால் வந்த வாகனத்தால் ஏற்பட்ட பரிதாபம்..!

4

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே இருசக்கர வாகனத்தை ஒட்டிய பத்தாம் வகுப்பு மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். சாலை விதிமீறி தந்தையின் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற சிறுவன் விபத்தில் சிக்கினார்.

 

பின்னால் வந்த இருசக்கர வாகனத்தை கவனிக்காமல் திரும்பியதால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon