--- --:--:-- --

பறக்கும் விமானத்தில் திடீரென ஊர்ந்து சென்ற பாம்பால் பரபரப்பு..!

4

பாங்காக்கில் இருந்து தாய்லாந்து நோக்கி சென்ற ஏர் ஆசியா விமானத்தின் மேல் பகுதியில் பாம்பு இருந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். பாம்பு ஊர்ந்து செல்வதை பார்த்த பணியாளர் காலி தண்ணீர் பாட்டில் உதவியுடன் லாவகமாக பாம்பை பிடித்தார்.

 

இது தொடர்பான வீடியோ இணையதள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

 

 

Right Menu Icon