--- --:--:-- --

பாம்புக்கு ராக்கி கயிறு கட்ட முயன்ற பாம்பாட்டியை கடித்த பாம்பு..! உயிரிழப்பு..!

4

பீகாரில் ரக்ஷா பந்தன் தினத்தன்று பாம்புக்கு ராக்கி கயிறு கட்ட முயன்ற பாம்பாட்டி ஒருவர் அதே பாம்பு கடித்து உயிர் இழந்தார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மோகன் என்ற பாம்பாட்டி ரக்ஷா பந்தன் தினத்தன்று இரண்டு பாம்புகளுக்கு ராக்கி கயிறு கட்ட முயன்றுள்ளார்.

 

அப்போது அதில் ஒரு பாம்பு அவரின் காலை கடித்தது. இதைத்தொடர்ந்து அந்த பாம்பாட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave a Reply

Right Menu Icon