--- --:--:-- --

ஒரே கல்லில் பலாப்பழம் விழும் காட்சி வைரல்..!

7

கேரள மாநில இளைஞர் ஒருவர் பலா மரத்தில் குறிபார்த்து கல்லெறிந்து பலாப்பழம் விழும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோழிக்கோடு பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பலாப்பழத்தை கண்டுபிடித்ததாக பந்தனை கட்டியுள்ளார்.

 

இதனையடுத்து அனைவரும் பலாப்பழத்தின் மேல் கற்களை வீசியுள்ளனர். இதில் அப்துல்ரகுமான் எறிந்த கல் குறி தவறாமல் நேராக பலாப்பழத்தில் பட்டு கீழே விழுந்துள்ளது. இந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து அவரது நண்பர்கள் சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

Right Menu Icon