--- --:--:-- --

திடீரென இடிந்து விழுந்த விமான நிலையம் மேற்கூரை..!

8

சாமில் கோட்டை தீர்த்த கனமழையால் கௌஹாத்தி சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அசாமில் கொட்டி திருத்த திடீர் கனமழை மற்றும் சூறைக்காற்றின் காரணமாக கௌஹாத்தி சர்வபிரதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் நிரம்பி வடிந்தது.

 

விமான நிலையத்திற்குள் மழை நீர் ஏறியதால் பயணிகள் கடுமையாக அவதி அடைந்தனர். விமானங்களின் பிறப்பு தாமதமானதால் அதிகாரிகள் விமானங்களை வேறு இடத்திற்கு திருப்பி விட்டனர்.

 

புயலை தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக விமான நிலைய மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon