தானாக விண்ணில் பாய்ந்து வெடித்து சிதறிய ராக்கெட்..!
சீனாவில் தனியார் நிறுவனம் உருவாக்கிய விண்வெளி ராக்கெட் ஒன்று சோதனையின் பொழுது தானாகவே விண்ணில் பாய்ந்து நிலையில் சில நொடிகளிலேயே அது செயலிழந்து கீழே விழுந்து வெடித்து சிதறியது.
மலைப்பகுதிகளில் அந்த ராக்கெட் விழுந்து நொறுக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. முன்னதாகவே அந்த பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது.






