தலைமை ஆசிரியர் சாந்தி கண்ணீர் மல்க கோரிக்கை..!
தலைமை ஆசிரியர் சாந்தி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களை வேகமாக பரவியது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாற்று இடத்தில் இயங்க வட்டார வளர்ச்சி துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மேலும் பள்ளிக்கு புதிய கட்டிடம் அமைத்து தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






