--- --:--:-- --

பள்ளிகளை உடனடியாக மூட வேண்டும்..!

9

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதால் பள்ளிகளை உடனடியாக மூட வேண்டி தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைத்துள்ளது. டெல்லியில் ஏற்கனவே காற்றின் தரம் மோசமாக உள்ளது.

 

இதன் காரணமாக பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காற்றின் தரம் உயரும்வரை பள்ளிகளை மூட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon