செண்டை மேளம் வாசித்த மம்தா பானர்ஜி..!
சென்னையில் நடைபெற்ற மேற்கு வங்க பொறுப்பு ஆளுநர் செய்த விழாவில் மேற்குவங்க முதலமைச்சர் செண்டை மேளம் வாசித்தார். மணிப்பூர் ஆளுநரும் மேற்குவங்க பொறுப்பு ஆளுநருமான கணேசனின் சகோதரர் கோபாலன் – சந்திரா தம்பதி விழா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் மேற்குவங்க முதலமைச்சரும், மம்தா பானர்ஜி தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசன், தமிழ்நாடு பாரதிய ஜனதா இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, நடிகர் ரஜினிகாந்த் நடித்த கலந்து கொண்டனர்.
மண்டபத்தின் வாசலில் செண்டை மேளத்தை வாசித்து உற்சாகமாக விழாவில் பங்கேற்றார். பின்னர் பேசிய கணேசன் ஆளுநர் பணி தனக்கு திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தார்.






