--- --:--:-- --

தீக்குச்சிகளை சங்கிலி மூலம் எரிய செய்து சாதனை..!

6

சீனாவின் ஷாங்காய் மாகாணத்தை சேர்ந்த தற்காப்பு கலைஞரான சிடிஸின் என்பவர் சங்கிலி குச்சி மூலம் 21 தீக்குச்சிகளை ஒரு நிமிடத்தில் எரிய செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அதுபோல் 20 நிமிடங்களில் சங்கிலி குச்சி மூலம் 8 தீக்குச்சிகளை எரிய செய்தவர்.

 

எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்திகளை சங்கிலி குச்சி மூலம் ஒரு நிமிடத்தி சாதனையையும் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon