லாரி மோதியதில் பைக்கில் சென்ற இளைஞர் உயிரிழப்பு..!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் லாரி மோதியதில் மாணவர் உயிரிழந்தார். சாய் ஜெகன் என்பவர் தனது நண்பர்களுடன் வைகோ சென்ற பொழுது லாரி மோதியதில் அவன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சாலையோரம் உள்ள பள்ளங்கள் சரிவர மூடப்படாதது விபத்து ஏற்படுவதற்கான காரணம் என்று சொல்லப்படுகிறது.





