--- --:--:-- --

மாணவிகள் மீது மோதிய தனியார் பஸ் டிரைவர் தப்பி ஓட்டம்..!

10

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் சாலையை கடந்த மாணவிகள் மீது தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுனர் தப்பியோடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

 

பேருந்து மோதி காயமடைந்த மாணவிகளை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தனியார் பேருந்து வேகமாக வந்தது விபத்துற்கு காரணம் என போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

 

Right Menu Icon