--- --:--:-- --

ஆபத்தை உணராமல் சென்ற இளைஞர்கள் மீது மோதிய ரயில்..!

9

துரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற ரயில் என்ஜின் சோதனை ஓட்டத்தின் பொழுது எஞ்சின் மோதி உத்திர பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.

 

புளியகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வந்த மதுசூதனன் பிரஜாபதி மற்றும் தியானந்த பிரதாப் ஆகியோர் பேசிக்கொண்டே அந்த வழியாக சென்ற பொழுது எஞ்சின் மோதிப்பலியானதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Right Menu Icon