--- --:--:-- --

திருடன் என்று நினைத்து தாறுமாறாக தாக்கிய காவலர்..!

3

நாமக்கல் மாவட்டம் திருச்சியில் போன் டவருக்கு செல்போன் டவருக்கு மின் இணைப்பு கொடுக்க வந்த இளைஞர்களை பேட்டரி திருடர்கள் நினைத்து போலீசார் தாக்கினார்.

 

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ரஞ்சித் குமார், பெருமாள் ஆகியோர் பவர் ஜெனரேட்டர் வாகனத்திலிருந்து செல்போனுக்கு மின் இணைப்பு கொடுத்துவிட்டு இரவு நேரம் ஆனதால் அங்கேயே படுத்து தூங்கியதாக கூறப்படுகிறது. திருடன் என நினைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

 

காயமடைந்த இரண்டு பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், திருடர்களின் என நினைத்து தவறுதலாக அடித்ததாக போலீசார் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon