கள்ளச்சாராய ஒழிப்பை முன்வைத்து பாஜக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்..!
தமிழகத்தில் மது விலக்கு அமல்படுத்தக்கோரி பாரதிய ஜனதா மகளிர் அணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
விஷ சாராயத்தால் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





