தீயை கக்கி கொண்டு பறந்த விமானம்..பயணிகள் பத்திரமாக வெளியேற்றம்..!
அமெரிக்கா சிக்காகோவில் சர்வதேச விமான நிலையத்தில் யுனிடேட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமான பாதையில் சென்ற பொழுது இன்ஜினில் திடீரென கரும்புகை வெளியேறி தீப்பிடித்தது.
விமானம் நிறுத்தப்பட்டு அங்கிருந்த 148 பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். தற்பொழுது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.





