மேடையில் நடனமாடி கொண்டிருந்த நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு..!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்று நபரொருவர் மகிழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென மயங்கி விழுந்து உயிரிழக்கும் காட்சிகள் காண்போரின் மனதை உலுக்கியுள்ளது.
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடனமாடி கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.





