--- --:--:-- --

மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்த நபர்..!

8

கேரளாவில் குடும்பச்சண்டை காரணமாக மனைவி மற்றும் மாமியாரை ஒருவர் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் வளஞ்செரிகையை சேர்ந்த சாகுல் ஹமீதும், அவரது மனைவியும் குடும்ப சண்டை காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

 

இந்த நிலையில் கோடரி மற்றும் அரிவாளுடன் கண்ணூரில் உள்ள மனைவியின் வீட்டிற்கு வந்த சாகுல் ஹமீத் மனைவி சல்மா மற்றும் மாமியார் அடிமையாகி அவரை வெட்டி படுகொலை செய்தார்.

 

இதில் ஷாகுல் ஹமீதும் அவரது 12 வயது மகனும் காயமடைந்த நிலையில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பெண்களின் சடலங்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

Right Menu Icon