--- --:--:-- --

சென்ட்ரலில் 4 சிறுமிகளை கூட்டிக்கொண்டு வந்த நபர்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

10

குறைந்த கூலியில் பணியாற்றுவதற்காக ஒடிசாவில் இருந்து ரயிலில் 4 சிறுமிகளை அழைத்து வந்த நபரை சென்னை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

 

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்த பொழுது அவர் நான்கு சிறுமிகளையும் ஈரோட்டில் ஸ்பின்னிங் மில்லில் வேலைக்கு சேர்த்து விட வந்தது தெரிய வந்தது.

 

Right Menu Icon