--- --:--:-- --

ஒரே நேரத்தில் 50 ஆம்லேட்டுகளை சாப்பிட்ட நபர்..!

9

ரே நேரத்தில் 50 ஆம்ப்லேட்டுகளை சாப்பிட்டு அசத்தியுள்ளார் ஒருவர். இணையம் வேடிக்கையான வீடியோக்கள் நிறைந்தது. அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. சில சமயம் உத்வேகத்தை தருகின்றன. சில சமயம் வேடிக்கையாக அமைந்து சிரிக்க வைக்கின்றன.

 

அந்த வகையில் அதிக உணவுகளை ஒரே நேரத்தில் சாப்பிட்டு பிரபலமடைந்தவர் அவர். சாப்பாட்டு ராமன் என்கிற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது உணவு சாதனைகளை பகிர்ந்து வருகிறார்.

 

தற்போது அவர் ஒரே நேரத்தில் 50 ஆம்ப்லேட்களை சாப்பிட்டு இணையதள வாசகர்களை கவர்ந்துள்ளார். நாட்டுக்கோழி முட்டை சாப்பிடும் சவால் என்கிற தலைப்பில் அவர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

நாள் ஒன்றுக்கு ஒரு முட்டை சாப்பிட்டால் உடல் ஏற்றுக் கொள்ளாது என்பதே மருத்துவர்களின் கருத்தாக உள்ள நிலையில் 50 ஆம்ப்லேட்டுகளையும் ஒருவரை ஒரே நேரத்தில் சாப்பிட செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

 

Right Menu Icon