--- --:--:-- --

வயிறு வலியால் அவதிப்பட்ட நபர்.. வயிறுக்குள் இருந்த ஈ..!

7

மெரிக்காவின் விஷாலி மாகாணத்தை சேர்ந்த 63 வயது அமெரிக்கர் ஒருவர் குடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு கொரோனாஸ்கோபி எனும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

 

இந்த பரிசோதனை ஆசனவாய் வழியாக குட்டி கேமரா ஒன்றை செலுத்தி வயிற்றுகுள் என்ன இருக்கின்றது என்பதை பார்ப்பதற்காக செய்யப்படும் என்பதாகும். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் அது அடையாளம் காணப்பட்டது.

 

பொதுவாக வயிற்றுக்குள் செல்லும் உணவு அரைக்கப்பட்டு சிறுகுடலுக்கு சென்று தேவையான சத்து பொருட்கள் உறிஞ்சப்பட்டு மீதமுள்ள பொருட்கள்தான் பெருங்குடலை அடையும். ஆனால் இது முழுமையாக பெருங்குடலை அடைந்துள்ளது.

 

இந்த கொரோனாஸ்கோபி பரிசோதனைக்கு 24 மணி நேரம் முன்பே சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இப்படி ஒரு நிலையில் ஈ எப்படி வயிற்றுக்குள் சென்றது என மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த செய்தி சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

Right Menu Icon