--- --:--:-- --
1

வுதி அரேபியாவில் முச்சந்தியில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவதை போல இந்தியாவிலும் தூக்கிலிட வேண்டுமென ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் வலியுறுத்தியுள்ளார்.

 

போபாலில் மத்திய பிரதேஷ் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த கங்கனா இந்தியாவிலுள்ள சட்டங்கள் பழமையானது என்றும் அதன்மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க பல ஆண்டுகள் ஆகிறது என்றும் கூறினார்.

Leave a Reply

Right Menu Icon