சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு ஐந்தாண்டு சிறை..!
பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கேரளாவை சேர்ந்த முதியவருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஓடும் ரயிலில் நாமக்கலை சேர்ந்த தம்பதியின் 6 வயது மகளுக்கு 61 வயது முதியவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது குறித்து அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது அவருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பெற்றுள்ளார்.





