--- --:--:-- --

அதிகாரப்பூர்வமாக விசாரணையைத் தொடங்கியது என்.ஐ.ஏ…!

6

கார் குண்டு வெடிப்பு வழக்கை தேசியப் புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைக்க உள்துறை அமைச்சகம் (MHA) உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

நேற்று முதல் உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து செயல்பட்டு வந்த என்.ஐ.ஏ, தற்போது இந்த வழக்கை முறையாக அதிகாரப்பூர்வமாக எடுத்துக் கொள்ளும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது.

Right Menu Icon