--- --:--:-- --

சீன அதிபர் தொடர்பாக வெளியான செய்தி வைரல்..!

6

சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் பொதுவெளியில் தோன்றி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 

உலகில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற போது செப்டம்பர் 16ஆம் தேதி பீஜிங் திரும்பியதும் விமான நிலையத்தில் சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

 

மேலும் அமெரிக்காவில் வசிக்கும் சீன மனித உரிமை ஆளுனர் சீன ராணுவம் நகர்வதாக கூரை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். எனினும் இந்த தகவல் அனைத்தும் அரசாங்கத்தால் உறுதி செய்யப்படாத நிலையில் சீன அதிபர் ஜீ ஜின்பிங்தோன்றும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon