--- --:--:-- --

இரவு நேரத்தில் சாலையை கடந்து வந்த மலைப்பாம்பு..!

8

தூத்துக்குடி மாவட்டம் வாழவல்லான் கிராமத்தின் அருகே இரவு நேரத்தில் பெரிய மலை ஒன்று சாலையில் ஊர்ந்து செல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. காரில் சென்ற ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

Right Menu Icon