--- --:--:-- --

பசு மாடு மூன்று கன்றுகளை ஈன்ற அதிசயம்..!

4

த்தூர் அருகே பசு ஒன்று 3 கன்றுகளை ஈன்றதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வரும் விவசாயி செல்லதுரை. இவர் தனது விவசாய தோட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார்.

 

இந்த நிலையில் அவர் வளர்த்து வந்த கால்நடைகளில் ஒரு பசு, மூன்று கன்றுகளை ஈன்றதை கண்டு அவர் மகிழ்ச்சி அடைந்தார். அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பசு மாடு மற்றும் கன்றுகளை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

 

Right Menu Icon