--- --:--:-- --

பனிக்கட்டிக்குள் சிக்கித் தவித்த நாயை காப்பாற்றிய சம்பவம்..!

9

னிக்கட்டிக்குள் சிக்கித் தத்தளிக்கும் நாயை காப்பாற்றிய சம்பவம் பற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. அனைவருக்கும் செல்லமான நண்பனான நாய் ஒன்று பனி உறைந்த நீர் நிலைக்குள் தவறுதலாக சென்றுவிட்டது.

 

மேற்பரப்பு உறைந்து பனிக்கட்டியாக மாறி விட்ட நிலையில் அதிலிருந்து நீரை வெளியேறி வர முடியாமல் தத்தளித்த போது இரண்டு பேர் எந்திர படகில் சென்று காப்பாற்றியதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

இது தான் உண்மையான மனிதாபிமானம் என்று நாயை காப்பாற்றியவர்களை பாராட்டி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon