--- --:--:-- --

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவர்.. காதலனுடன் சேர்த்து அடித்தே கொன்ற மனைவி..!

8

காத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரியில் உள்ள கிராமத்தை சேர்ந்த ரவி என்பவர் விவசாய கிணற்றில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்றும் மிதந்தது.

 

தகவலின் பேரில் வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய பொழுது உயிரிழந்தது ஜோஸின் கணவர் என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் மைக்கேல் ராஜ் மனைவியிடம் விசாரித்த பொழுது கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

 

ஜோஸுக்கும், உடன் பணியாற்றிய 19 வயதான விக்ரம் என்ற இளைஞருக்கும் ஜோசுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் மைக்கேல் ராஜ்க்கு தெரிய வர இருவரையும் கண்டித்துள்ளார்.

 

இந்த நிலையில் விக்ரம், ஜோஸ் திட்டமிட்டு மைக்கேல் ராஜை வீட்டிலேயே வைத்து அடித்துக் கொண்டனர். பின்னர் உடலை கயிறு கட்டி கிணற்றில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

Right Menu Icon