--- --:--:-- --

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த மனைவிக்கு சிலை வைத்த கணவர்..!

4

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மறைந்த மனைவிக்கு கணவர் சிலை வைத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாராயணன் என்பவரது மனைவி ஈஸ்வரி. 8 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து விட்டார்.

 

அவரது நினைவாகவே இருந்த நாராயணன் ஈஸ்வரிக்கு சிலை வைக்க முடிவு செய்தார். அதற்காக தனியார் நிறுவனத்தை நாடினார். இதனையடுத்து இரண்டு லட்சம் செலவில் சிலிகான் மூலப்பொருட்களை கொண்டு ஈஸ்வரியின் சிலையை அந்த நிறுவனம் வடித்துக் கொடுத்துள்ளது.

 

தன் மனைவியை போலவே தத்ரூபமாக உள்ள சிலையை வீட்டின் வரவேற்பு அறையில் வைத்திருக்கிறார் நாராயணன்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon