ரூ.832 கோடியில் எப்படி அண்ணன் சீர்? ரகுபதி கேள்வி
ரூ.832 கோடியில் அண்ணன் சீர் கொடுக்க முடியாது. திட்டத்தில் 2 டூ 3 லட்சம் பெண்கள் வருவார்கள். இன்று ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 5 ஆயிரமாக உள்ளது. உங்கள் அதிர்ஷ்டம் தங்கம் ஒரு லட்சத்திற்கு வரட்டும். புடவை ரூ.10,000-க்கு வரட்டும்.
ஒரு லட்சத்து 10 ஆயிரத்த்தை ஒரு லட்சமாக மாற்றினால் கூட அண்ணன் சீர் திட்டம் செயல்படுத்த 2,000 கோடி ரூபாய் வேண்டும் என்று சட்டசபையில் முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




