அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் தி.மு.க., அ.தி.மு.க – மாணிக்கம் தாகூர் விமர்சனம்
தமிழக நலன்களை விடத் தங்கள் அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருக்கலாம். ஆனால், தமிழகத்திற்கு முதலிடம் கொடுத்து, அரசியலுக்கு இரண்டாமிடம் கொடுப்பவர்கள், மாண்புமிகு முதல்வர் அவர்களால் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள். இது கட்சி அரசியல் பற்றியது அல்ல.
இது தமிழ்நாட்டின் உரிமைகள், நலன்கள் மற்றும் எதிர்காலம் பற்றியது. தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேவைப்பட்ட நேரத்தில் தமிழ்நாட்டுடன் நின்றவர் யார் என்பதை அவர்கள் நினைவில் கொள்வார்கள் என்று மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




