--- --:--:-- --

மணக்கோலத்தில் திருமணம் வேண்டாம் எனக்கூறி சாலையில் ஓடிய மணமகன்..!

4

பீகாரில் திருமணம் நிச்சயக்கப்பட்ட வாலிபர் திடீரென மணக்கோலத்தில் திருமணம் வேண்டாம் எனக்கூறி சாலையில் ஓடிய நிலையில் அவரை மணப்பெண்ணும் அவருடைய குடும்பத்தினரும் துரத்தி செல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது.

 

வட இந்தியாவில் அடிக்கடி விநோதனமான சம்பவங்கள் நடப்பது வழக்கம்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon