--- --:--:-- --

நடனமாடி திரையுலகத்தையும், மக்களையும் கவர்ந்த சிறுமி..!

9

ளினமான அசைவுகளுடன் அசத்தலான முக பாவனைகளுடன் ஹரியானா பாடலுக்கு சிறுமி ஒருவர் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. கருப்பு சுடிதார் மற்றும் ஆரஞ்சு நிற துப்பட்டாவுடன் அக்நே சசுரேக்கி என்ற பாடலுக்கு 2 நிமிடம் 39 வினாடிக்கு உற்சாகம் சிறிதும் குறையாமல் சிறுமி நடனமாடி அசத்தியுள்ளார்.

 

திறமைக்கு பாராட்டுக்கள் தெரிவித்து அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள் பலரும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Right Menu Icon