நடுகடலில் மீனவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு..!
அர்ஜென்டினாவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதை அடுத்து ஹெலிகாப்டரில் சென்று அவரை கடற்படையினர் மீட்டனர். 55 வயதுடைய நபர் உள்ளிட்டோர் படகு மூலம் மீன்பிடிக்க சென்றனர்.
பரப்பிலிருந்து சுமார் 250 கிலோ மீட்டரில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது அந்த நபருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் சக மீனவர்கள் கடற்படைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஹெலிகாப்டரில் விரைந்த வீரர்கள் அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.





