--- --:--:-- --

வேட்பாளர்களுக்கான உணவுச் செலவுப் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

9

மிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தேர்தலின் போது வேட்பாளர்கள் மேற்கொள்ளும் செலவினங்களைக் கண்காணிக்கும் வகையில், தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களுக்கான அதிகாரப்பூர்வ விலைப்பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

 

தேர்தல் பிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் பயன்படுத்தும் டீ, காபி, சிற்றுண்டி மற்றும் மதிய உணவு போன்ற ஒவ்வொரு பொருளுக்கும் குறிப்பிட்ட விலையை நிர்ணயித்துள்ள ஆணையம், அந்தச் செலவு வேட்பாளரின் மொத்த தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Right Menu Icon