--- --:--:-- --

செல்போன் பேசிக்கொண்டே அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனர்..!

9

சென்னையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்று அரசு பேருந்து இயக்கிய ஓட்டுனர் செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 

பயணம் செய்தவர் வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட ஓட்டுனர் மீது போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

 

Right Menu Icon