படுக்கை அறையில் சாம்பலாக கிடந்த மகள்..!
அம்பாசமுத்திரம் அருகே படுக்கையறையிலிருந்து கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியர் பட்டியை சேர்ந்தவர் சுபா. சுபாவின் அறையை திறந்து வைத்திருந்து பொழுது உடல் கருகிய நிலையில் சுபா உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அறையிலிருந்த பிரிட்ஜ், ஸ்டெபிலைசர் ஆகியவை தீயில் கருகியுள்ளன. தகவலின் பேரில் வந்த போலீசார் விபத்தா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





