தோழியை வைத்து மாமியாரை பழிவாங்கிய மருமகள்..!
ஆவடி அடுத்துள்ள அன்னநூரில் வசித்து வருபவர் லதா. இவர் தனது மகன் வினோத்குமார், மருமகள் லதாவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். வினோத் ஆபீஸ்ல போய்விட, லதா கடைக்கு சென்றிருந்த பொழுது வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்த சமயம் பார்த்து வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் லதாவை தாக்கி கழுத்தில் போட்டு இருந்த 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு போய்விட போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. விசாரணையில் லதாவே தனது தோழியிடம் கூறி உண்மை தெரிய வந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மாமியாருக்கும் மருமகளுக்கும் வரவு செலவில் கோபம் தாபம் இருந்தால் மாமியாரை பழிவாங்க லதா இதுபோல் நடந்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.





