--- --:--:-- --

தரையிறங்கிய சரக்கு விமானம்… 3 பேருக்கு நேர்ந்த பரிதாபம்..!

9

ஷ்யாவில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ரஷ்யாவின் வியாஸா நகருக்கு அருகே இல்யூஷன் ஐஎல் 76 என்ற சரக்கு விமானம் 9 பேருடன் தரையிறங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் தீப்பிடித்து எரிந்தது.

 

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Right Menu Icon